ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு20 மே, 1942
இறப்பு6 மே, 2022
கனகையா சின்னத்தம்பி அவர்களின் படம்

கனகையா சின்னத்தம்பி

வயது 79

பிறந்த இடம்
இருபாலை
வாழ்ந்த இடம்
இருபாலை, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகையா சின்னத்தம்பி அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா(கொழும்பு) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சசிகுமரன்(மயூரன்) அவர்களின் பாசமிகு மாமாவும்,

கிருசீகன், பிரமுசீகன், மதுலக்‌ஷி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கண்மணி(கிளி), பரமேஸ்வரன், இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மராஜா, குமாரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற திவ்யகுமார், உதயகுமார்(அவுஸ்திரேலியா), ரவீந்திரகுமார்(லண்டன்), லதா(கனடா), பிறேமகுமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்னா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பாமினி, றெஜினாதேவி, புஸ்பராஜா, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்மிளா, இர்ஸ்மிளா, இறிஸ்மிலன், அபிராமி, அபிநாஷ், திவ்யா, தினோஷ், சந்தோஷ், காயா, வேணுகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.