மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகலிங்கம் ஜெயலெட்சுமி
வயது 595 ஆகஸ்ட், 1959 – 28 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, La Courneuve
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் ஜெயலெட்சுமி அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுபித்திரா, சிவசங்கர், ஜெயகர்ணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபேசன், துவேரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலெட்சுமி, கணேசராசா, கிருஸ்ணராசா, பத்மநாதன், காலஞ்சென்ற சுந்தரவதணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகரெத்தினம், யோகராணி, காலஞ்சென்ற கோணேஸ்வரி, ரதிதேவி, மோகனேஸ்வரி, சிவபாக்கியம், சறோஜினிதேவி, அன்புமலர், கனகரெத்தினம், அன்னலெட்சுமி, ஜெயமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சந்திரகோபால், சதாநந்தன், பாக்கியலெட்சுமி, இதயசந்திரன், காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
சாயிதன், சாருஜன், சுவாணிகா, அஸ்விதா, விராத் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

