மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகலிங்கம் நல்லநாதன்
பழைய மாணவர்- வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ் தெல்லிப்பளை மகஐனா கல்லூரி, யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி
21 மே, 2020
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பூர்வீகமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் நல்லநாதன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அப்பாக்குட்டி அவர்களின் பூட்டனும்,
மனோகரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிரமணன், தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யாழினி, விஜிதாஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மனோரஞ்சிதம், சிவகுமார், சந்திரகுமார்( ராஜன்), சந்திரவதனி(வதனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆர்த்தி, அனகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரிஷிகேசன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சாரங்கன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சங்கீத், சஹானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

