1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகலிங்கம் சிவனேசலிங்கம்
வயது 555 மே, 1964 – 4 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Wolhusen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Swiss Wolhusen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் சிவனேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்
புன்னகை தவழும் முகத்துடன் உறவினைக் காத்து நின்றாய்!
அயராது உழைக்கும் மனத்துடன்
புதுமைகள் காட்டி நின்றாய்!
வாழ்க்கை என்ற வசந்த காலம் வரும்போதே- உங்களை
வாரி அணைத்துக் கொண்டானே அந்த இறைவன்
வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
ஈர்க்கும் இசையால் நீடுபுகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
உன் ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மாமா, மாமி,
சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார்,
மற்றும் உற்றார், உறவினர்கள்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

