மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகமலர் பொன்னம்பலம்
இளைப்பாறிய ஆசிரியை
வயது 887 மார்ச், 1934 – 5 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, Rochester
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு தண்ணீருற்றைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Rochester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமலர் பொன்னம்பலம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற அரசபணியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நித்திலநங்கை(ஐக்கிய அமெரிக்கா), அருள்நங்கை(ஐக்கிய அமெரிக்கா), சந்தனநங்கை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், பவேந்திரன், ஜெயபாலன், நவமலர், தங்கமலர் மற்றும் கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), குமரேசன்(ஐக்கிய அமெரிக்கா), நிரஞ்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பௌராணிகன்(ஐக்கிய அமெரிக்கா), அபிநயன்(ஐக்கிய அமெரிக்கா), கிறிஸ்ணி(ஐக்கிய அமெரிக்கா), ஹரி(ஐக்கிய அமெரிக்கா), செயோன்(பிரித்தானியா), ஆர்த்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

