மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகமணி பாலசிங்கம்
வயது 7117 ஜூலை, 1944 – 19 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கட்டைப்பிராய்
- வாழ்ந்த இடம்
- கட்டைப்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி பாலசிங்கம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசபாலன்(ஜெர்மனி), சாந்தி(சுவிஸ்), பாலச்சந்திரன்(ஜெர்மனி), பாலகுமார்(பிரான்ஸ்), சயந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வரதராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவாஜினி(ஜெர்மனி), குணராஜா(சுவிஸ்), ராஜினி(ஜெர்மனி), ஜனகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெகதீஸ்வரி, சிவலிங்கம், சத்தியருக்மணி, ராசமலர், சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயீபன், ஆசா, அனுசா, வோசிகா, ரகுபதி, இந்திரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஸ்ரீரங்கன், கயல்விழி, கபிநயா, சிவகயன், கெளசிகா, அபிரன், அர்வின், அஸ்வின், பானுஜா, பரன், திலக்சன், மிதுனன், அகல்ஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

