மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா குணசிங்கம்
வயது 7214 ஜனவரி, 1944 – 19 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா குணசிங்கம் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், கோமதி, கங்கேஸ்வரன், மேகலா, குந்தவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலேந்திரன், நகுலேஸ்வரி, இந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியானா, சகானா, ஒவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னா் குச்சப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

