மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா குமாரசாமி
வயது 9811 ஆகஸ்ட், 1922 – 14 மார்ச், 2021
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் கச்சேரி மூத்த விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா குமாரசாமி அவர்கள் 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா குமாரசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இராமநாதன்(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு மாமியாரும்,
சந்திரா- ரத்தினம்(யாழ்ப்பாணம்), யசோதா- ராஜன்(கனடா), இராகவன் -ரூபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லாவணியா, யாழினி, ரிசானி, பிறிஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

