மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா பேரம்பலம்
வயது 8021 ஜனவரி, 1935 – 25 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா பேரம்பலம் அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தலோஜினி, விமலகேசினி, குலேந்திரன்(லண்டன்), குமுதினி(லண்டன்), ரஞ்சினி, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அன்னலஷ்மி, விக்கிரமசிங்கம்(அவுஸ்திரேலியா), இரத்தினசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகநாதன், பத்மநாதன், சுதர்ஷினி(லண்டன்), சிவராசா(லண்டன்), அருட்செல்வன், சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பகவதி, பரமசாமி, கனகசபை, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாகுலன், கஜிகுலன், கீர்த்தனா, நர்மதன், யதுஷிகா, ஹரி சாஹித்தியா(லண்டன்), ஹரிணி சம்யுக்தா(லண்டன்), தாருஜன்(லண்டன்), லதுஷனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
திருவருள்
பொற் தொழிலாளர் வீதி
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

