ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகம்மா செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகம்மா செல்லத்துரை

வயது 9029 மார்ச், 1932 – 31 மே, 2022

பிறந்த இடம்
உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம்
உரும்பிராய் கிழக்கு, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா செல்லத்துரை அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னய்யா குட்டிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முத்து பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்து செல்லத்துரை(கல்வியங்காடு) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலலிங்கம்(பவா- Baba Banquet Hall), சந்திரபாலலிங்கம்(சந்திரா), பவானந்தி(மாலா), ஜெயபாலலிங்கம்(ஜெயா), குணபாலலிங்கம்(குகன்), தயானந்தி(புனிதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சறோஜாதேவி(சறோ), காலஞ்சென்ற பத்மிலா, ராஜ்மோகன், சசிலாதேவி(சசி), செல்வகுமாரி(சசி), சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தன், சதீஸ், நிரூபா, சிந்துஜா, அனுஜா, சகீவன், சபீகா, றொசான், யாழினி, அர்ச்சனா, கிசோக், கிசோமி, ஆர்த்திகா, அபிராமி, சரண்ஜா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனேகன், அகரன், அருவி, அமாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.