மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா இரத்தினம்
வயது 9726 டிசம்பர், 1922 – 17 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- கோண்டாவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா இரத்தினம் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி, ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(சின்னக்கிளி) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அப்பையா, அன்னம், கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகுமாரன்(குமார்)- மாலா, சுமதி- ரகுநாதன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
றோஷானா, சனோஜன், அனோஜன், அனிஷா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

