மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா தெல்லியூர் நடராசா
வயது 895 அக்டோபர், 1928 – 6 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடம் குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா தெல்லியூர் நடராசா அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெல்லியூர் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கனகவேல்ராசா, இராஜசிவசக்தி(கணினி மையம்- யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம் தம்பையா, சிவசுப்பிரமணியம் மற்றும் கனகசபை(முன்னாள் பிரதம சிறாப்பர்- யாழ். மாநகரசபை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம்(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), சிவக்கொழுந்து மற்றும் சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நகுலாம்பிகை, பூபதி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலாநிதி மகேசன்(கணினி விஞ்ஞானத்துறை- யாழ். பல்கலைக்கழகம்), புஸ்பலதா சிறீதரன்(கனடா), மணிவண்ணன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(இத்தாலி), அகிலன், இராஜமனோகரன்(கொமர்ஷல் வங்கி- வெள்ளவத்தை), இராஜமோகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வித்தகன்(பொறியியல் மாணவன்- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், ரத்மலானை), சங்கவி(உயர்தர மாணவி- வேம்படி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல 21/2, குமாரசாமி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

