மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகராஜா யோகராஜா
வயது 609 மார்ச், 1955 – 5 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- தொண்டைமானாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா யோகராஜா அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகராஜா(ஓவசியர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேற்பிள்ளை புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிராஜா(கனடா), விஜயராஜா, அனுராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லதானி(கனடா), தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பிரதான வீதி,
தொண்டைமானாறு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

