ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. கனகராஜா பிரபாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. கனகராஜா பிரபாகரன்

பேராசிரியர், Professor of Mathematics & Actuarial Science- Southern University & Louisiana State University

வயது 612 அக்டோபர், 1954 – 14 மார்ச், 2016

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
Louisiana

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Louisiana வை வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா பிரபாகரன் அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராஜா(கணக்காளர்) தையல்நாயகியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

கிருஷ்ணா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஞானபாஸ்கரன்(மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன்- கொழும்பு), கனகமனோகரன்(சட்டத்தரணி- கனடா), கருணாகரன்(பொறியியலாளர், கணக்காளர்- இந்தியா), பத்மராணி(ஐக்கிய அமெரிக்கா), புஸ்பராணி(கொழும்பு), வைத்தியகாலாநிதி தயாபரன்(ஐக்கிய அமெரிக்கா), றமணாகரன்(மென்பொறியியலாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமவதனா(கனடா), சமஸ்கிருத சிரோன்மணி கெளரிபாய்(இந்தியா), லங்காநேசன்(முன்னாள் அரசாங்க அதிபர், வட- கிழக்கு அபிவிருத்தி நிதித் திட்ட இயக்குநர்- ஐக்கிய அமெரிக்கா), கணேசன்(சட்டத்தரணி, முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர்- கொழும்பு), வைத்தியகலாநிதி தயானி(ஐக்கிய அமெரிக்கா), சுஜாதா(M.Sc- காஞ்சிபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருவேற்கரன்(வீட்டுப் பரிசோதகர்- கனடா), வைத்தியகலாநிதி எழில்நிலா(கனடா), வடிவேற்கரன்(கனடா), வைத்தியகலாநிதி பிரகலாதன்(கண் சிகிச்சை நிபுணர்- சென்னை), வைத்தியகலாநிதி பரதன்(MD, D.M, விரிவுரையாளர்- சண்டிகார் மருத்துவ மேற்படிப்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

யாழ்நிலா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

ஜயந்தன்(கணினிப் பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), விஜயதர்சினி(பட்டயக் கணக்காளர்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.