ஆறுதல்

அகாலமரணம்

இறப்பு25 ஏப்ரல், 2022
கனகராஜா சிவகுமார் அவர்களின் படம்

கனகராஜா சிவகுமார்

பிறந்த இடம்
நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்
நெடுந்தீவு மேற்கு, வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கு பெரியதுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா சிவகுமார் அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கனகராஜா, பராசக்தி தம்பதிகளின் ஆசைப் புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐஸ்வர்யா, பிரதாப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கனகசபை, மங்கையற்கரசி, வைத்தியநாதன்- திலகவதி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஆசிரியர்), கோவிந்தசாமி- யசோ, விவேகானந்தன்- கலா ஆகியோரின் அன்பு மருமகனும்,

பரமநாதன், காலஞ்சென்ற கமலம், பாலசிங்கம்- தவம், தில்லைநாயகி- வைத்திலிங்கம், சிவஞானவதி- கந்தவேல் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுமதி, செல்வி, வசந்தி, விஜி, ஜெயா, சிவரூபன், அசோக், கலா, மதுரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சதீஸ், விஜயகருணன், காலஞ்சென்ற கிருபாரத்தினம், ராசலிங்கம், திலகா, நவம், காலஞ்சென்ற ராணி, ஈஸ்வரி, கருணா, வவா, காலஞ்சென்றவர்களான ஆனந்தன், லிங்கன் மற்றும் கீதா, நிதி, காலஞ்சென்ற வினோ, அன்பரசி, உதயா, ஜெயா, காலஞ்சென்ற வசந்தா, சாந்தா, சசி, திலகா, கிசோக், ஆரணி, மீனா, வாகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டானியல், டனா, கஜபாபு- சரனி, யாழினி- வரன், கிரோஜினி, வினோத், கீர்த்தி, மேகலன் ஆகியோரின் தாய் மாமனும்,

அஸ்வின் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No 1, Daya Road Hampden Lane,
Wellawatte,
Colombo-6.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.