மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகராஜினி சதீசன்
வயது 6822 பிப்ரவரி, 1949 – 10 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜினி சதீசன் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. சஞ்சீவன், சுஜீவன், ரஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன், கருணாகரன், கனகரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகாரா, கிருபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. குமாரன், Dr. சுபத்ரா, காலஞ்சென்ற K.V. மகாலிங்கம், விமலாதேவி, கலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீரன், ஷிஷான், கியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

