ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகராசா பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகராசா பரமேஸ்வரி

வயது 827 நவம்பர், 1933 – 7 ஜூன், 2016

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு Church Lane ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகராசா பரமேஸ்வரி அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மஞ்சுளா, வசந்தி, சண்முகாதேவி, ஆனந்தகுமாரராசா, சாந்தினி, மாலினி, முகுந்தன், இராகுலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவரட்ணராஜா, காந்தராஜா, பரமானந்தம், சூரியகலா, பாலகுமார், தர்மானந்தசிவம், சுபாஷினி, ஜெயவதனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகந்தன், மயூரன் மனோகரி, சுகிர்தா விஜயதாசன், சுஜாதா சசிதரன், ஆதித்தன், திவாகர், சுதாகர், பிரணவதாசன், சங்கீர்த்தன், கானப்பிரியா, நந்தகோபன், கார்ணிகா, பார்த்தீபன், ஞானப்பிரியா, யதார்த்தனன், நவீனன், நித்திலன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

நிதர்ஷன், அனந்தா, சுஜானி, முபிதா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

நிரோஜன், நிலக்‌ஷன், நிதுஜன், கஜானன், அபிஷா, றியாஎமிலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 12,
சர்ச் லேன்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.