மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் சண்முகநாதன்
MJF.JP, உரிமையாளர் - Jeyasunjan Construction
வயது 687 ஏப்ரல், 1950 – 24 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- ஊரெழு கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஊரெழு கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் அமுதரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர்(நந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
தஞ்சயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கங்காதேவி, சற்குணவதி, குகதாசன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற வனஜமலர் சண்முகநாதன், கருணாதேவி மனோகரபூபன், ஜெயந்தி ரூபகுமார், பிரேமா ஸ்கந்தராஜா, மஞ்சுளா செல்வன், மிதுலா ரவிக்குமார் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வீட்டு முகவரி:
நந்தவனம்,
ஊரெழு கிழக்கு,
சுண்ணாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

