மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரட்ணம் அருணகிரிநாதன்
வயது 703 ஏப்ரல், 1948 – 13 மார்ச், 2019
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- Heilbronn, Neckarsulm
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, Neckarsulm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அருணகிரிநாதன் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரட்ணம் இராசாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலாயுதபிள்ளை மணோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தினி, காண்டீபன், பிரதீபன், சஞ்சீபன், பார்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கண்ணன், தவராணி, கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்பு, இயமா, நிமாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அஞ்சலிதேவி, தர்மசேகரன், வசந்தாதேவி, காலஞ்சென்றவர்களான உருத்திரசேகரன், நடனசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காயத்திரி, அவிநயா, கெவின், அஞ்சலினா, ஷயானா, ஷர்வின் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

