மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகராஜா கனகரெட்ணம்
வயது 5622 மே, 1966 – 10 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Bonn
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bonn ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா கனகரெட்ணம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம், பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
கலாரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரேஸ், நிரூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரன்(கண்ணன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காவேரி, ஜமுனா, ராஜா, விசாகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரன், சண்முகேஸ்வரன், வித்தியாகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

