மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் மகேந்திரநாதன்
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்- Railway Station Master
வயது 7016 நவம்பர், 1946 – 14 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் மகேந்திரநாதன் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சுபேந்திரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr. நிலோஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, திருமணி, தவமணி, சட்டநாதன், காலஞ்சென்ற Dr. இரகுநாதன், செவ்வந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், திருநாவுக்கரசு, கணேசலிங்கம் மற்றும் குணரெத்தினம், அகிலத்திருநாயகி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிதம்பரப்பிள்ளை, செல்வராசா, நாகேஷ், காலஞ்சென்ற ஜெயலட்சுமி, அருளன்னதேவி, ஸ்ரீமதிதேவி, புனிதவதி, திலகவதி, காலஞ்சென்ற சண்முகநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற கமலாதேவி, லக்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்துமதி(கணக்காளர்), நிரஞ்சன்(பொறியியலாளர்), இளங்குமரன்(பொறியியலாளர்), ஜெய்குமரன், ஸ்ரீலஷ்மி, குமரன், காந்தன், சயந்தன்(பொறியியலாளர்), Dr.வரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. ஆர்த்திகா, செளமிகா, வைகர்த்தனன், துவாரிகா, மீனாருளினி(கணக்காளர்), கோகுலன்(பொறியியலாளர்), Dr. யசோதரா, Dr. சசிதரா, Dr. சபேசன், முரளிதரன், கிரிதரன், ஸ்ரீதரன், கலாதரா, வசுந்தரா, சுமித்திரா, Dr. சிவானுஜா, சேயோன், Dr. சிவப்பிரியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
91/18, இந்துமகளீர் ஒழுங்கை,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

