மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரட்ணம் நாகபூரணமலர்
வயது 596 மார்ச், 1961 – 15 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- மிருசுவில் வடக்கு
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் நாகபூரணமலர் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகமணி தம்பதிகளின் மூத்த மகளும், சின்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மிதிலா, லவண்யா, மதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சான் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
சிவசுப்பிரமணியம், துளசிராணி, பிரேமமல்லிகா , சிவநேசன், சிவபாலன்(ISA- கிளிநொச்சி), சிவறூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

