ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகரட்ணம் பிறேமச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகரட்ணம் பிறேமச்சந்திரன்

வயது 5021 மே, 1965 – 9 மார்ச், 2016

பிறந்த இடம்
ஏழாலை கிழக்கு
வாழ்ந்த இடம்
Lachen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lachen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பிறேமச்சந்திரன் அவர்கள் 09-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், கனகபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

துஸ்யந்தினி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகலாதன்(சுவிஸ்), சிவகுகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலா, துரை, கருணா, ஸ்ரீ(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீதாஞ்சலி(இந்தியா), மோகன்ராஜ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் St. Gallerstrasse 52, 8853 Lachen, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.