மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் ரவீந்திரன்
வயது 558 ஜூலை, 1965 – 2 மார்ச், 2021
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் றவீந்திரன் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் காமாச்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சியாமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசன், விஷ்ணுகாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தாதேவி, குகநாதன், சிறிகாந்தன், செந்தில்நாதன், குகதாஸன், செல்வநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

