மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் செல்லம்மா
வயது 7528 அக்டோபர், 1942 – 10 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செல்லம்மா அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கிருஸ்ணபிள்ளை தையல்அம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிஸ்கந்தராஜா(ராசன்), கோபாலபிள்ளை(கோபால்- இந்தியா), சாந்தினி, றஞ்சன், ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி(முத்துலிங்கம்), அன்னலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திரா, யோதினி(இந்தியா), கெங்கேஸ்வரன்(கெங்கன்), மித்தா, சவுந்தரராஜன்(சின்னகிளி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்பிரமணியம், சின்னத்துரை, குணரட்ணம், சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தஸ்மி, சிறிராம்(கண்ணா), கிரோசன், பிரியதர்சன்(தர்சன்), நிவேதா, வியங்கா, ஈத்தன், விபூசன், றஸ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

