மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் செல்வராணி
வயது 6628 செப்டம்பர், 1950 – 29 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி தாளையடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செல்வராணி அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியகுட்டி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மஜா(ஜெர்மனி), கதீஸ்வரன்(கணபதி பிறிண்டேர்ஸ்), தர்ஜினி(கனடா), சர்மிளா, நாகநீதன்(Super Shoes DSI Rep), துளசி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலோகநாயகி, மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார்(ஜெர்மனி), சசிகுமார்(கனடா), சிவானந்தன், தினூபன், தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலங்கேஸ்வரன்(Micro Electrical), வாசுகி(சுவிஸ்), சிவசுகி(கனடா), பாலசுகி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
இவானா, எபிசனா(கனடா), கேமாஜினி, சிவலோஜினி, கர்யுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 54/2,
தலங்காவல் பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

