மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன்
வயது 635 செப்டம்பர், 1958 – 19 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- கோண்டாவில் வடமேற்கு
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில் வடமேற்கு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் ஸ்ரீரங்கநாதன் அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம்(painter), தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபா, கஜன், ஜெகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவுனித் அவர்களின் மாமனாரும்,
குலசிங்கம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான முருகையா கமலேஸ்வரி(பூமணி) தம்பதிகளின் மருமகனும்,
முரளீதரன், யுகபாலன், சந்தான கோபால், பேரின்பநாயகி, வரதாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, காலஞ்சென்ற லோகநாயகி, கணேசலிங்கம், உதயதாஸ், ஞானாந்தம்- ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்திரகலா- சிவானந்தன், விலோஷனி- செல்வசுந்தரா, பிரகாஜினி- திருக்குமரன், கோகுலன், திவாகரன், ஜெனித்தா- கெளதமன், சகானா, சர்வேஸ், ஆனந்தன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
ஆர்த்தி, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பிரவினி, ஹாரிசன், லக்ஷயா, பானுஜா, கஜலக்ஷன், கிஷானிகா, விதுர்ஜன், திருக்ஷிகா, விகாஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
K.K.S Road ,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.
