மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் பரமாதிபதி
வயது 8817 ஜூலை, 1929 – 24 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் பரமாதிபதி அவர்கள் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைரமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபதி, ஜெயாநிதி, பரமசிவம், துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தராணி, சித்திரா, மகேஸ்வரி, கலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்தியா, சைந்தவி, சூரியா, ஜெசிந்தா, கஜீபன், அக்ஷயன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2017 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி தர்மபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

