மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை பாலசுப்பிரமணியம்(கலசம் பாலா)
பிரபல வர்த்தகர்- கிளிநொச்சி
வயது 6627 ஏப்ரல், 1949 – 27 மார்ச், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மகோ கனகசபை, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, சரஸ்வதி(சச்சாம்மா- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகிகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
மிருணாளினி, நவகீதன்(கீதன்), தேஜோமாயன்(ஜோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
லோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், செந்தில்வேல்முருகன், சிறீமுருகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலசிவகடாட்சம், குகதாசன், ஜெயந்தி, காலஞ்சென்ற கோமளநாயகி(கிளி), சிவகாந்தரூபி(கலா- பிரான்ஸ்), தாரணி சபேசன், திருப்பாவை விஜயரட்ணம், மாதுமை வாகீசன், ஆனந்தி மதுசுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபூஷா(பூஜா), சகானா, அரூசனா, அபீசனா, அஜீசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

