ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசபை சந்திரமௌலீசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபை சந்திரமௌலீசன்

இளைப்பாறிய ஆசிரியர் யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி, 1959-1981

வயது 8223 ஜூலை, 1937 – 31 ஜனவரி, 2020

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கட்டுடை, Kano, Harrow

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டுடை, நைஜீரியா Kano, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சந்திரமௌலீசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகசபை பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சோதிநாதன் நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரபாஸ்கரன்(சுரேஷ்), அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகிழ்மலர், செல்வராணி(கொழும்பு), Dr. இராமச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற சண்முகநாதன், பாலச்சந்திரன்(New York) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிர்மலா, ரூபகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான சுமுகநாதன், Dr. முருகானந்தன் மற்றும் லிங்கேஸ்வரி(கொழும்பு), மாணிக்கவாசகர்(Toronto), குலேந்திரசிங்கம்(கொழும்பு), Dr. அம்பிகைதேவி(லண்டன்), உமாபிரியவானதி(Sydney), கங்காதேவி(New York) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரி, மணிமேகலை(யாழ்ப்பாணம்), திரவியரத்னம்(Birmingham), காலஞ்சென்ற ஆனந்தவடிவேல் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சங்கரப்பிள்ளை ஞானப்பிரகாசம், வசந்தாதேவி(லண்டன்) மற்றும் நாகலிங்கம் சிவசுப்ரமணியம், பரமேஸ்வரி(Toronto) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

யாதவன், மதுரா, ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

வாகீத்தா, அஷோரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.