மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை கனகம்மா
வயது 8814 ஜூலை, 1924 – 28 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15, மோதறையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கனகம்மா அவர்கள் 28-11-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரன் தெய்வானை தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற நாகனாதி கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்டர் தேவநாயகம், சிவஞானம், அமிர்தநாயகம், அரியநாயகம், செல்வநாயகம், பரமநாயகம், சாந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எஸ்தர், காலஞ்சென்ற கல்யாணி, குகனேஸ்வரி, ஈஸ்வரி, மஞ்சுளா, சுயேந்தினி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியும்,
கோமதி, வனிதா, நளினிகாந், நிரஞ்சனி, கனகாஜீதன், அபிராமி, அரவிந்த், அபினயா, ராஹவன், ஜெனிபாதுஸாமினி, தினேஸ், சாய்ஸ், தனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிஸாளினி, யதுசன், தாரணி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் துதி ஆராதனை 01-01-2012 சனிக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கும், அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரை புஞ்சி பொறளையில் உள்ள லங்கா மலர் சாலையில் நடைபெற்று, பின்னர் பொறளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
86-24 பாரிஸ் அன்ருஸ் றோட்
மோதறை
கொழும்பு -15
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

