ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசபை கண்ணம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபை கண்ணம்மா

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய உரிமையாளர் - புங்குடுதீவு- 10

வயது 922 பிப்ரவரி, 1927 – 14 ஜனவரி, 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கண்ணம்மா அவர்கள் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சிவகாமிப்பிள்ளை(அம்மணி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதப்பு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் ஆசை மனைவியும்,

புண்ணியமூர்த்தி, தெட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற குணபாலசந்திரன், மகாலெட்சுமி(ஆசிரியை), சிவலோகநாதன்(பரிஸ் ஆச்சி சிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிலோசனா, மனோன்மணி, கமலாதேவி, சந்திரகலா, மோகனசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, அருளம்மா, வைத்திலிங்கம், கோபாலபிள்ளை, நடராசா, திருநாவுக்கரசு, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சரவணமுத்து, செல்லம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகலியும்,

சத்தியா, ரசி, சுபா, வதன், பிரதி, காலஞ்சென்ற கோபிநாத், கோபிகா, கோபிதாஸ், கோபிதா, கோபினா, துஸ்யந்தன், மீரா, சனோஷன், சராங்கன், பிரவீன், சஷ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிந்துயா, அக்சனா, லக்சயா, சானுயா, சாய்ஜித், சாரா, கிறேசினி, அபி, அடோனிகா, மோனிஸ், ஆர்த்திக், சஷ்மிதா, சயானா, காசினி, ரிஷ்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.