மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை குலசிங்கம்
வயது 7523 செப்டம்பர், 1940 – 9 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- ஓமந்தை
- வாழ்ந்த இடம்
- ஓமந்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா ஓமந்தை கோழியகுளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குலசிங்கம் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற சிவனடியார், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வல்லவான்தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிறிதரன், ஜெயந்தி, றெஜிதரன், விஜிதரன், சஜிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இராஜேஸ்வரி, குணசிங்கம், மற்றும் உலகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராசா, அமிர்தலிங்கம், இந்திராணி, காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பஞ்சலிங்கம், மற்றும் சந்திராதேவி ஆகியோரின் அன்பு மூத்த சகோதரரும்,
புனிதன், கங்காதேவி, மஞ்சுளா, துஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதிதேவி, பரிமளாதேவி, குகநேசபாலன், சறோசினிதேவி, சந்திராதேவி, சிவபாலன், விமலாதேவி, உதயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷோத், அரன்யா, சாஜித், சாரு, அபிஷேக், ஆரவி, அஸ்வினா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோழியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

