மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை மகேந்திரன்
Jaguar Furniture Shop- Montreal, J.F.S Ontario Inc உரிமையாளர்
வயது 6011 ஜூன், 1956 – 9 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Toronto, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மகேந்திரன் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், அருமைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனுகா அவர்களின் அன்புத் தந்தையும்,
ரவிச்சந்திரன், உதயகுமாரன், சிவராசா(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(சுவிஸ்), விமலாதேவி(ஜெர்மனி), கலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பலராமன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தம்பிஐயா, சின்னத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
நாகேஸ்வரி(இலங்கை), சிவபாதம், பாஸ்கரன், வசந்தா, சத்தியபாமா, புஸ்பவதி, வதனா, சோழன், ஞானச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுதர்சன், சுஜீவன், தயன், பார்த்தீபன், சரண்யா, கம்சா, சபீனா, வினோ, மனோ, ரூபன், பரத், கலச்சிகா, அர்ச்சுன், லாவண்யா, கண்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சுகந்தன், கேகயன், உயாந்தினி, விதுஷனா, அகிலாஷ், சில்வியா, அலெக்ஸ்கோபி, கவின், கிருத்திகன், நிசோபன், வர்ஷிக ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

