மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை ரவீந்திரன்
வயது 5624 ஜூன், 1961 – 22 மே, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ரவீந்திரன் அவர்கள் 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நித்தியலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ரதிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுரா, மிதுலா, தனுஜா, சபேசன், கோகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி, புலேந்திரன், பிரியதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராசா, யோகராணி, தயாபரன், பாக்கியலட்சுமி, புஸ்பராணி, பிரபாகரன், கனகரஞ்சிதம், கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பரமலிங்கம், உதயகுமாரி, செவ்வந்திநாதன், சசிரேகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிருஸ்ணரூபன், பிரஷாந், அபிஷாந்த், சுஸ்மிதா, ஸ்வேதா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஞ்சீதன், சுவாதி, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
திரன் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

