மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை செல்வமணி
12 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Thambawita
- வாழ்ந்த இடம்
- தாய்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தம்பசிட்டி தென்னிங்கவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை செல்வமணி அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார், ராஜ்குமார், காலஞ்சென்ற வசந்தகுமாரி, விஜயகுமாரி, சுரேஸ்குமார்(பிரான்ஸ்), சூரியகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பருவதம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுசிலாதேவி, திருச்செல்வி, கீரன், நக்கீரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுருநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
கஸ்தூரி, மயூரி, துவாரகா, வினேஸ், ராகவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
திவ்வியா, ஹரி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04- 2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

