நன்றி நவிலல்

கனகசபை சிவலோகநாதன்
வயது 61, பத்திரகாளி அம்மன் உரிமையாளர், நாடகக் கலைஞர்
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை நவில்வதோடு 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் எம் இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், மதிய போசன வைபவத்திலும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். அனைவரின் தொலைபேசி எண்கள் தெரியாத காரணத்தால் இவ்வறிவித்தலை தருகின்றோம் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.
வீட்டு முகவரி:
37 Elms Ln,
Wembley,
HA0 2NX,
UK.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

