ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசபை சிவசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபை சிவசுந்தரம்

வயது 8714 மார்ச், 1933 – 29 அக்டோபர், 2020

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுந்தரம் அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவப்பிரகாசம்(நெதர்லாந்து), மோகினி(கனடா), சிவாஸ்கரன்(இலங்கை), சிவநேசன்(கனடா), மாலினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி, காலஞ்சென்ற புலேந்திரசிங்கம், ராசலட்சுமி, சிவலதா, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனும்,

காலஞ்சென்ற சொர்க்கலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நவமணி, திரவியம், மகாலிங்கம், துரைராசா, பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஸ்யந்தன், துவாரகா, நிசாந்தன், பிரசீந், நர்சிகா, நிவேகா, நிலானி, மதன், ஒவியா, கஜியன் ஆகியோரின் ஆருயிர் தாத்தாவும்,

துளசிகா, செபினா, சஞ்சனா, சம்ஜித், டேய்சா, நிசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.