மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை சிறீகாந்தராஜா
வயது 5913 பிப்ரவரி, 1957 – 5 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிறீகாந்தராஜா அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, பொன்னம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுசன், மேனுசன், மாதங்கி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரலீலா(லண்டன்), இந்திரலீலா(கனடா), தவராசா(ஜெர்மனி), குகராசா(லண்டன்), யோகராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாரதிதாசன்(கனடா), இரஞ்சிதமலர்(இலங்கை), காலஞ்சென்ற தேம்பாமலர், வசந்தகுமாரி(கனடா), கருணாகரன்(ஜெர்மனி), விக்கினதாசன்(லண்டன்), காலஞ்சென்ற கனகராசா, நித்தியானந்தம்(கனடா), ஜெயமங்களதேவி(ஜெர்மனி), சிவலோஜி(லண்டன்), சுபாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, துரைராசா(இலங்கை), பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிசிலியா(கனடா), சசிகலா(ஜெர்மனி), மைதிலி(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

