மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை சண்முகவடிவேல்
வயது 6614 மே, 1949 – 18 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி ஐயர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சண்முகவடிவேல் அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜா(மேரி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி(சுவிஸ்), சதீஸ்வரன்(ஜெர்மனி), தர்சினி(கனடா), கார்த்திகா(கனடா), துர்க்கா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவடிவேல், சோமசுந்தரம், மற்றும் சாரதாதேவி, விமலாதேவி, பாஸ்கரநாதன், பாக்கியகௌரி, சிறீதரன், சிறீலதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீகாந்தன், மரிவெல், ரவிசங்கர், அனுசலிங்கம், றெஜினோல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலோசனா விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கபீசன், காசினி, தாமியா, தாரகா, காரிகை, ஹரிணி, அக்சயா, அபிலன், கேசிகா, கீர்த்தனன், கபிநயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-01-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இலங்கையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மடத்தடி,
கண்டி வீதி,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

