மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசபை சிற்சபேசன்
வயது 6824 ஏப்ரல், 1949 – 10 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Kopay South
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிற்சபேசன் அவர்கள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை ஞானாம்பிகை(கோப்பாய்) தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம் லஷ்மிப்பிள்ளை(நாயன்மார்கட்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளி, சதீஸ், றதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்துரு அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானசபேசன், நடனசபேசன், சுகுணாவதி, புனிதவதி, மற்றும் பிறேமாவதி, சத்தியாவதி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

