மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசொளந்தரி சண்முகரத்தினம்
வயது 7515 பிப்ரவரி, 1947 – 28 ஜூன், 2022
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகசொளந்தரி சண்முகரத்தினம் அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகரத்தினம்(Retd. Engineer Ceylon Cement Factory) அவர்களின் அன்பு மனைவியும்,
துளசிதரன்(Microsoft- Sri Lanka) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஞானநிவேதிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(Lecturer - Ceylon German Technical Training Institute), ஞானலிங்கம்(Retd. Engineer Ceylon Electricity Board), லிங்கசௌந்தரி( Attorney at Law) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பமிலாதேவி, புவனேஸ்வரி(Retd. Teacher J/Vembadi Girls’ High School and Colombo Hindu College), காலஞ்சென்ற துரைராஜா, இரஞ்சித்(Accountant), சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia வில் பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

