மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசுந்தரம் தவமணி
வயது 7929 ஜூலை, 1938 – 17 மே, 2018
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் தவமணி அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம்(Lipton) அவர்களின் அன்பு மனைவியும்,
குருபரன், உமாபரன், யமுனா, புவனா, சுகுணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி(நாவற்குழி), திருச்செல்வம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,
ஜெயபவானி, றோஸ்மேரி, ஜெயக்குமார், ரவீந்திரநாதன், சுதாகர் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, சறோயினிதேவி ஆகியோரின் மைத்துனியும்,
கீர்த்தனா, மௌலிகரன், சாய் ஆரபி, திவ்யா, அபிரா, உதயா, காலஞ்சென்ற சஞ்சீவன், தீபிகன், காவியன், விபூசன், வினோசன், சாரங்கன், சுவேதன், சாருதி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

