மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகசுந்தரம் கதிர்காமநாதன்
முன்னாள் இளைப்பாறிய உப.தபால் அதிகாரி -சாம்பல்தீவு
வயது 673 டிசம்பர், 1951 – 7 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- சாம்பல்தீவு
- வாழ்ந்த இடம்
- சாம்பல்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கதிர்காமநாதன் அவர்கள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அருமை புதல்வரும்,
லக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி, நிசாந்தி, பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வள்ளிநாயகி(குச்சவெளி), ராஜேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற சிவயோகநாதன்(குச்சவெளி), கமலநாதன்(குச்சவெளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தட்சினி, திபிசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

