ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கனகேந்திரம் இராசதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகேந்திரம் இராசதுரை

ஓய்வுபெற்ற ஆசிரியர்

வயது 7520 பிப்ரவரி, 1940 – 21 ஜூலை, 2015

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகேந்திரம் இராசதுரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

இதயம் ஏற்க மறுக்கிறது எம் தந்தையே...
உருண்டு ஓடி விட்டன ஐந்து வருடங்கள்
எத்தனை வருடங்கள் ஓடினாலும் ஏற்குமோ
எம் மனம் உங்கள் பிரிவை...

இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டு வழிகாட்டி
வாழ வைக்கும் எம் தந்தையே...

எவர் என்று முகம் பாராமல்
பிறர் துன்பம் என் துன்பம்
பிறர் கண்ணீர் என் கண்ணீர் என
உதவி கேட்போருக்கு இல்லை என்று சொல்லாமல்
கர்ணனாய் வலம் வந்த எம் தந்தையே...

எத்தனை கஷ்டங்கள் வரினும் எல்லாவற்றையும்
துஷ்டம் என தள்ளி என் முருகன் காப்பான் என
துன்பங்களை இன்பமாக மாற்றிய எம் தந்தையே...

ஐந்து வருடங்கள் ஓடி முடிந்தாலும்
ஆறாது ஆறாது உங்கள் பிரிவு
உங்கள் நினைவுகள் மட்டும் முடியாமல்
துயரங்களை சுமந்து நிற்கும் உங்கள்...

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.