ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகேஸ்வரி சோமநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகேஸ்வரி சோமநாதன்

வயது 9823 மே, 1920 – 22 ஜூலை, 2018

பிறந்த இடம்
மாத்தளை
வாழ்ந்த இடம்
கொழும்பு, காங்கேசன்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். காங்கேசன்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சோமநாதன் அவர்கள் 22-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், வியாபாரிமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை விஜயரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

ஆனைப்பந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற ரட்ணம் சோமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிறஞ்ஜனி, இரத்னமாலினி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரஜித்விஜயசோம, காமினிவிஜயசோம, வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிகுமார் பிரியாலேனகா, ஸ்டீபன் துல்மினி நிசாந்தி, பிரதாபன் நிஜாலயா, சக்தி முருகவேள், கோபிகுமார், ஸ்டீபன் யோசப், பிரதாபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்சரன், சாருஜன், ஆரணிஜன், அதீதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை குருவீதி காங்கேசன்துறையில் அமைந்துள்ள அமரஜித்விஜயசோம நிறஞ்ஜனி அவர்களின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் தையிட்டி தெற்கில் அமைந்துள்ள நல்லடக்கபூமியில் ஆன்ம இளைப்பாற்றிற்கான பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.