மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகையா குகராஜா
வயது 527 அக்டோபர், 1964 – 31 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- தாண்டிக்குளம்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகையா குகராஜா அவர்கள் 31-10-2016 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராசலட்சுமி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
இதயா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
கனிஸ்கன், தூரிகா, சாரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகன்(கனடா), மோகன்(கனடா), ஜெயந்தி(கனடா), கண்ணன்(கனடா), சுகந்தி(றூபி- கனடா), அசோக்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுவாதி, ஆருதி, ஐதூஸ், சுபீட்சா, விதூஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சூரியகுமார்(கனடா), சயிந்தன்(கனடா), தயா(கனடா), மஞ்சு(கனடா), சுதா(கனடா), Betzi(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், அஸ்மிகா ஆகியோரின் அன்புச் சிறியத் தந்தையும்,
அக்சயா, அபிசேக், ரோசன், ஆசா, கென்றி, அஸ்லி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No 49,
4th Street,
Oyar Sinna Kulam,
Vavuniya.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

