ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகு செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகு செல்லத்துரை

வயது 7029 டிசம்பர், 1949 – 26 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
புத்தூர்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகு செல்லத்துரை அவர்கள் 26-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகு, சின்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற பிலிப்பையா கிறிஸ்ரின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லெற்றிசியா அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தகுமார்(கனடா), பியோசி(பின்லாந்து), நிஷாந்தகுமார்(பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூரன்(பின்லாந்து), டாலியா(கனடா), பிரியா(பின்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, சரஸ்வதி, நவரத்தினம், தனலஷ்மி, இராசமணி, இராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

டெறிக்சன்(பின்லாந்து), டெஸ்வின்(பின்லாந்து), அத்மிகா(கனடா), அர்ஷன்(கனடா), அனுஷ்மிகா(கனடா), ஆதேஸ்(பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 25 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.