ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகம்மா செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகம்மா செல்லையா

வயது 9010 அக்டோபர், 1926 – 14 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா செல்லையா அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, பேரின்பம், பராசக்தி(கனடா), சுந்தரம்பிள்ளை(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தம்பிராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரோஜினி, ஜெயலலிதா, மகாலட்சுமி(லண்டன்), மதிஸ்வரன்(பிரான்ஸ்), தர்சினி(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(கனடா), மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாருஜா, தனஞ்சியா, அருண்பிரசாந், இலக்கியா, சர்மிகா, தர்சிக்கா, சுவாத்திகா, கார்திகன், அஸ்மிதா, மலேனி, லக்மன், பவிஸ்னா, மேதுஸ், ஆரதன், சஞ்யூகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புங்குடுதீவு மணல்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.