மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரத்தினம் யோகராணி
வயது 7229 ஜூலை, 1947 – 28 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் யோகராணி அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுதுரை அமிர்தரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவகொளுந்து கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி(சுவிஸ்), றஞ்சினி(பிரித்தானியா), பிருந்தா(சுவிஸ்), கண்ணன்(சுவிஸ் Bern), வினோதினி(துபாய்), சியாளினி(சுவிஸ்), தயாளினி(ஐக்கிய அமெரிக்கா), சயந்தினி(குட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயா(Bern), றஜி(Zurich), சுபாசினி(Bern), சுரேஸ்(Bern), ஜெயராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சுசீ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னுதுரை கோகுலதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சியாந்தன்(பிரித்தானியா), ஜெனிபன்(சுவிஸ்), வீணா(சுவிஸ்), ஜெனுஸ்(சுவிஸ்), நேகா(சுவிஸ்), ஜெசித்(சுவிஸ்), சமீர்(சுவிஸ்), விதுன்(சுவிஸ்), கௌசன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெனிசா(சுவிஸ்), இசாந்(சுவிஸ்), சஜன்(சுவிஸ்), ரிதுசன்(ஐக்கிய அமெரிக்கா), சியாந்தன், ரஞ்சினி(பிரித்தானியா), ஜீலியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நோவா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

